Pages

Buy Noni Juice Rs 650

Tuesday 24 December 2013
மொரிண்டா சிற்றிப்போலியா என்ற பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட பழரசம் தான் இந்த நோனி , நம்ம ஊர்ல நுணா காய்னு சொல்வோம் ,

நோனி மருந்து அல்ல , மருந்துக்கும் மாற்றம் அல்ல , ஆனால் எந்த மருந்தானாலும் அதன் வீரியத்தையும் செயல் திறனையும் அதிகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவு .நோனி ஒரு அதிசியமான செல் உணவு , நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் வளர்ச்சி அடைய செய்கிறது , நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆரோக்யமாக இருக்கின்ற.

நோனியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது ?
ஆண்டி ஆக்சிதேன்ஸ் , அமினோ அமிலங்கள் , ஆள்க்ளய்ட்ஸ் முதலியன மற்றும் வைட்டமின்கள் A,C,E,B, கால்சியம் , இரும்புசத்து , சிங்கு , தாமிர சத்து ,மக்னிசியம் , பாஸ்பரஸ் ,குரோமியம் , மாலிப்டினம் , நியாசின் , போலிக் அமிலம் , பாண்டோதினிக் அமிலம் , மாங்கனீசு , கார்போஹட்ரோட்ஸ் மற்றும் இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தனிரக ஊட்டச்சத்துக்களும் உள்ளது .

 நோனி என்பது ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு . உலகம் முழுவது கீழ்காணும் நோய்களினால் பாதிக்கப்பட்டோர் நோனியை ஊட்டச்சத்து உணவாக பயன்படுத்துகிறார்கள் .

  1. சக்கரை நோய்
  2. முடக்கு வாதம்
  3. உடல் பருமன்
  4. புற்று நோய்
  5. ரத்த கொதிப்பு
  6. தலை வலி , பல் வலி
  7. கை கால் வலி , மூட்டு வலி ,
  8. முடி உதிர்தல்
  9. உணவு செரிக்காமை
  10. இருதய நோய்கள்
  11. மலச்சிக்கல்
  12. வயிற்று வலி ,வயிற்று புண்
  13. சளி , காச நோய்
  14. தோல் நோய்கள் , சொறி , சிரங்கு ,
  15. மன அழுத்தம்
  16. மாதவிடாய் பிரச்சினைகள்
  17. சிறிநீரக கோளறு
  18. ஒவ்வாமை (அலர்ஜி ), ஆஸ்த்மா ,
  19. நரம்பு தளர்ச்சி ,
  20. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு .

நோனி அருந்துவீர் ஆரோக்கியம் பெறுவீர் .  


500ml Noni Juice RS 650.

அணுகவும் : 

Sivakumar M 
9943919428,
Trichy.
Read more ...